அனுமனுக்கு சாத்தப்படும் மாலைகள்

Loading… * சீதையைத் தேடி இலங்கை வந்தார் அனுமன். அந்த நேரத்தில்தான், சீதை தன் உயிரை மாய்க்கும் முடிவுக்கு வந்திருந்தார். திடீரென்று ‘ராம நாமம்’ கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றார். ராவணனின் கோட்டைக்கும் ராம நாமம் கேட்டதும் அவர் மனம் மகிழ்ந்து போனது. தனது முடிவை மாற்றிக்கொண்டார். அசோக வனத்தில் மரத்தில் இருந்து கீழே குதித்த அனுமன், ‘நான் ராமனின் தூதுவன்’ என்று கூறி, ராமபிரான் கொடுத்த மோதிரத்தை சீதையிடம் தந்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது … Continue reading அனுமனுக்கு சாத்தப்படும் மாலைகள்